PEP என்பது தொற்று ஏற்பட்டப் பின் எடுத்துக்கொள்ளப்படும் தடுப்பு மருந்து என்பதைக் குறிக்கிறது. எச்.ஐ.வி தொற்று இல்லாத நபர் தீநுண்மத்தால் பாதிக்கப்படுவதற்கு முன்பு எடுத்துக்கொள்ளும் PrEP போலல்லாமல், PEP என்பது தொற்று ஏற்பட்டப் பின்னர் எடுக்கப்படுகிறது. இது தீநுண்மம் தன்னை தானே நகலெடுப்பதைத்தடுக்கக் கூடும் மற்றும் உடலில் தீநுண்மம் நிரந்தரமாக வசிப்பதைத் தடுக்கக் கூடும்.
மேலதிக தகவல்களுக்கு "Greater Than AIDS"-இன் இந்த 90 வினாடி காணொளியைப் பார்க்கவும். (ஆங்கில மொழி மூலத்திற்கான இணைப்பு)