தற்போது அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள PrEP இன் ஒரே வடிவமான ட்ருவாடாவை உருவாக்கும் நிறுவனம் கிலியட் (Gilead) ஆகும். கிலியட்டின் "மேம்பட்ட அணுகல் திட்டம்" ஆனது, காப்பீட்டு நிறுவனங்கள், உதவித் திட்டங்கள் மற்றும் பிற நிதி தடைகளைக் கடந்து PrEP ஐப் பெறுவதற்கு மக்களுக்கு உதவுகிறது.
காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை (கிழக்கு அமெரிக்க சீர் நேரம் EST) 1-800-226-2056 என்ற எண்ணில் அவர்களை அழைக்கலாம். அல்லது, மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்குக.