உங்கள் பகுதியில் ஒரு எச்.ஐ.வி சோதனை எங்கு பெற முடியும் என்பதை அறிய வேண்டுமா? மனநல சேவைகளை எங்கே பெறுவது? சட்ட உதவி? இந்தியாவில் மாற்றுப்பாலீர்ப்பு மற்றும் மாற்றுப்பாலின மக்களுக்கு உதவும் அமைப்புகளைத் தேட வழிவகை செய்ய, சமத்துவத்திற்கான கிரைண்டர் (Grindr For Equality)-உடன் வார்த்தா அறக்கட்டளையும் (Varta Trust) மற்றும் சாத்தி (SAATHII) என்ற அமைப்பும் இணைந்துள்ளது. இதனை பற்றி அறிந்துகொள்ள 'மேலும்' என்பதை கிளிக் செய்யவும்.