வாய்வழி புணர்ச்சியில் ஆசனவாய் புணர்ச்சி அல்லது யோனி புணர்ச்சியை ஒப்பிடுகையில் எச்.ஐ.வி தொற்றிற்கான ஆபத்து மிகவும் குறைவாகவே உள்ளது, ஆனால் எச்ஐவி தீநுண்மம் உங்கள் உடலில் உள்ள திறந்த வெட்டுகள் மற்றும் புண்கள் வழியாக நுழையக்கூடும். வாய் வழியாக எச்.ஐ. வி தொற்று ஏற்பட்ட நோயாளிகளின் சில ஆவணப்படுத்தப்பட்ட குறிப்புகள் உள்ளன. ஆனால் அது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
மேலும் விரிவான தகவல்களுக்கு, இந்த மூலத்தைப் பார்க்கவும். (ஆங்கில மொழி மூலத்திற்கான இணைப்பு)