நீங்கள் இந்தியாவில் இருந்தால், எச்.ஐ.வி / பால்வினை நோய் பரிசோதனையை எங்கு பெறுவது என்பதை இங்கே காணலாம்.
நீங்கள் அமெரிக்காவில் இருந்தால், உங்களுக்கு அருகாமையிலுள்ள இலவச பரிசோதனை மையத்தைக் கண்டறிவதற்கு CDC இன் பரிசோதனை இட கண்டுபிடிப்பானைப் (Test site locator) பார்க்கவும்.
நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே இருந்தால், AIDSMap.com இன் எச்ஐவி பரிசோதனை தேடுதலை (HIV Test Finder) பார்க்கவும்.