பாலின அடையாளம் சம்பந்தப்பட்ட உடல்நலப் பாதுகாப்பின் ஒரு பகுதியாக அனைத்து திருநர் மக்கள் ஹார்மோன்களை (இயக்குநீர்களை) எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் பலர் எடுத்துக்கொள்கிறார்கள். ஹார்மோன் (இயக்குநீர்) மாற்று சிகிச்சைக்கும் மற்றும் PrEP க்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை.
மேலும் தகவல்களுக்கு Greater Than AIDS-இலிருந்து இந்த ஒரு நிமிடக் காணொளியைப் பார்க்கவும். (ஆங்கில மொழி மூலத்திற்கான இணைப்பு)